Senthamil.Org

பாங்கினல்லார்

தேவாரம்

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர் 
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித் 
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ் 
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
பாங்கினல்லார் எனத்தொடங்கும் தேவாரம்