Senthamil.Org

பாகமுந்

தேவாரம்

பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு 
பைவிரி துத்திப் பரியபேழ்வாய் 
நாகமும் புஜண்டநள் ளாறுடைய 
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
போகமும் நின்னை மனத்துவைத்துப் 
புண்ணியர் நண்ணும் புணர்வுபுஜண்ட 
ஆகமு டையவர் சேருங்கூடல் 
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
பாகமுந் எனத்தொடங்கும் தேவாரம்