Senthamil.Org

பவ்வ

தேவாரம்

பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப் 
பருவரைக் கீழுன்றி 
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த 
இறையவன் உறைகோயில் 
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை 
வருபுனல் மாகாளங் 
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை 
கனலிடைச் செதிளன்றே.
பவ்வ எனத்தொடங்கும் தேவாரம்