Senthamil.Org

பவழ

தேவாரம்

பவழ வண்ணப் பரிசார் திருமேனி 
திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர் 
அழக ரென்னும் அடிக ளவர்போலும் 
புகழ நின்ற புரிபுன் சடையாரே.
பவழ எனத்தொடங்கும் தேவாரம்