Senthamil.Org

பவளத்

தேவாரம்

பவளத் தடவரை போலுந்திண் 
 டோ ள்களத் தோள்மிசையே 
பவளக் குழைதழைத் தாலொக்கும் 
 பல்சடை அச்சடைமேற் 
பவளக் கொழுந்தன்ன பைம்முக 
 நாகமந் நாகத்தொடும் 
பவளக்கண் வால மதியெந்தை 
 சூடும் பனிமலரே.
பவளத் எனத்தொடங்கும் தேவாரம்