Senthamil.Org

பவளக்

தேவாரம்

பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.
பவளக் எனத்தொடங்கும் தேவாரம்