Senthamil.Org

பழையதொண்டர்கள்

தேவாரம்

பழையதொண்டர்கள் பகருமின்பல 
வாயவேதியன் பான்மையைக் 
கழையுலாம்புனல் மல்குகாவிரி 
மன்னுகண்டியூர் வீரட்டன் 
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு 
குன்றின்மங்கை வெருவுறப் 
புழைநெடுங்கைநன் மாவுரித்தது 
போர்த்துகந்த பொலிவதே.
பழையதொண்டர்கள் எனத்தொடங்கும் தேவாரம்