Senthamil.Org

பழுதில

தேவாரம்

பழுதில கடல்புடை தழுவிய 
படிமுத லியவுல குகள்மலி 
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் 
குலம்மலி தருமுயி ரவையவை 
முழுவதும் அழிவகை நினைவொடு 
மூமுதலுரு வியல்பர னுறைபதி 
செழுமணி யணிசிவ புரநகர் 
தொழுமவர் புகழ்மிகு முலகிலே. 
(மூ) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.
பழுதில எனத்தொடங்கும் தேவாரம்