Senthamil.Org

பழிவழி

தேவாரம்

பழிவழி யோடிய பாவிப் 
பறிதலைக் குண்டர்தங்கள் 
மொழிவழி யோடி முடிவேன் 
முடியாமைக் காத்துக்கொண்டாய் 
கழிவழி யோதம் உலவு 
கடல்நாகைக் காரோணவென் 
வழிவழி யாளாகும் வண்ணம் 
அருளெங்கள் வானவனே.
பழிவழி எனத்தொடங்கும் தேவாரம்