Senthamil.Org

பழியுடை

தேவாரம்

பழியுடை யாக்கை தன்னிற் 
பாழுக்கே நீரி றைத்து 
வழியிடை வாழ மாட்டேன் 
மாயமுந் தெளிய கில்லேன் 
அழிவுடைத் தாய வாழ்க்கை 
ஐவரால் அலைக்கப் பட்டுக் 
கழியிடைத் தோணி போன்றேன் 
கடவுஜர்வீ ரட்ட னாரே.
பழியுடை எனத்தொடங்கும் தேவாரம்