Senthamil.Org

பழியிலான்

தேவாரம்

பழியிலான் புகழுடையன் பால்நீற்றான் 
ஆனேற்றன் என்கின் றாளால் 
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல 
மூன்றுளவே என்கின் றாளாற் 
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த 
சடையவனே என்கின் றாளாற் 
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் 
சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
பழியிலான் எனத்தொடங்கும் தேவாரம்