Senthamil.Org

பழிசே

தேவாரம்

பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி 
கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத் 
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் 
வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.
பழிசே எனத்தொடங்கும் தேவாரம்