Senthamil.Org

பழகும்

தேவாரம்

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே.
பழகும் எனத்தொடங்கும் தேவாரம்