Senthamil.Org

பழகா

தேவாரம்

பழகா நின்று பணிசெய்வார் 
 பெற்ற பயனொன் றறிகிலேன் 
இகழா துமக்காட் பட்டோ ர்க்கு 
 வேக படமொன் றரைச்சாத்தி 
குழகா வாழைக் குலைத்தெங்கு 
 கொணர்ந்து கரைமேல் எறியவே 
அழகார் திரைக்கா விரிக்கோட்டத் 
 தையா றுடைய அடிகளோ.
பழகா எனத்தொடங்கும் தேவாரம்