Senthamil.Org

பழகவோ

தேவாரம்

பழகவோ ரூர்தி யரன்பைங்கட் 
பாரிடம் பாணிசெய்யக் 
குழலும் முழவொடு மாநட 
மாடி உயரிலங்கைக் 
கிழவன் இருபது தோளும் 
ஒருவிர லாலிறுத்த 
அழகன் அடிநிழற் கீழதன் 
றோவென்றன் ஆருயிரே.
பழகவோ எனத்தொடங்கும் தேவாரம்