Senthamil.Org

பழகநான்

தேவாரம்

பழகநான் அடிமை செய்வேன் 
பசுபதீ பாவ நாசா 
மழகளி யானை யின்றோல் 
மலைமகள் வெருவப் போர்த்த 
அழகனே அரக்கன் திண்டோ ள் 
அருவரை நெரிய வுஜன்றுங் 
குழகனே கோல மார்பா 
கோடிகா வுடைய கோவே.
பழகநான் எனத்தொடங்கும் தேவாரம்