Senthamil.Org

பழக

தேவாரம்

பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக் 
குழக ரென்றுகுழை யாவழை யாவருங் 
கழல்கொள் பாடலுடை யார்கரு காவுஜரெம் 
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
பழக எனத்தொடங்கும் தேவாரம்