Senthamil.Org

பள்ளமே

தேவாரம்

பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர் 
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான் 
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் 
உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே.
பள்ளமே எனத்தொடங்கும் தேவாரம்