Senthamil.Org

பளிக்குத்

தேவாரம்

பளிக்குத் தாரை பவள வெற்பிற்
குளிக்கும் போல்நுற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந்
துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே.
பளிக்குத் எனத்தொடங்கும் தேவாரம்