Senthamil.Org

பல்லுரைச்

தேவாரம்

பல்லுரைச் சமண ரோடே 
பலபல கால மெல்லாஞ் 
சொல்லிய செலவு செய்தேன் 
சோர்வனான் நினைந்த போது 
மல்லிகை மலருஞ் சோலைத் 
திருவையா றமர்ந்த தேனை 
எல்லியும் பகலு மெல்லாம் 
நினைந்தபோ தினிய வாறே.
பல்லுரைச் எனத்தொடங்கும் தேவாரம்