Senthamil.Org

பல்லுயிர்

தேவாரம்

பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை 
அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ் 
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும் 
எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே.
பல்லுயிர் எனத்தொடங்கும் தேவாரம்