Senthamil.Org

பல்லிலோடு

தேவாரம்

பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந் 
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம் 
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந் 
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே.
பல்லிலோடு எனத்தொடங்கும் தேவாரம்