Senthamil.Org

பல்லியல்பாணிப்

தேவாரம்

பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் 
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர் 
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக் 
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.
பல்லியல்பாணிப் எனத்தொடங்கும் தேவாரம்