Senthamil.Org

பல்லிதழ்

தேவாரம்

பல்லிதழ் மாதவி அல்லிவண் 
டியாழ்செயுங் காழி யூரன் 
நல்லவே நல்லவே சொல்லிய 
ஞானசம் பந்தன் ஆரூர் 
எல்லியம் போதெரி யாடுமெம் 
மீசனை யேத்து பாடல் 
சொல்லவே வல்லவர் தீதிலார் 
ஓதநீர் வைய கத்தே.
பல்லிதழ் எனத்தொடங்கும் தேவாரம்