Senthamil.Org

பல்லி

தேவாரம்

பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர் 
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள் 
புல்ல மேறுவர் புஜதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம் 
மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே.
பல்லி லோட்டினர் பலிகொண் டுண்பவர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெல்லி யாட்டுகந் தாரி வர்தன்மை 
யறிவா ரார்.
பல்லி லோடுகை யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.
பல்லி எனத்தொடங்கும் தேவாரம்