Senthamil.Org

பல்லார்ந்த

தேவாரம்

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் பசுவேறி யூரூரன் பலிகொள் வானே கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங் கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில் எல்லாரு மென்றன்னை இகழ்வர் போலும் ஏழையமண் குண்டர்சாக் கியர்க ளொன்றுக் கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
பல்லார்ந்த எனத்தொடங்கும் தேவாரம்