Senthamil.Org

பல்லா

தேவாரம்

பல்லா ரும்பல தேவர் பணிபவர் 
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் 
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங் 
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.
பல்லா எனத்தொடங்கும் தேவாரம்