Senthamil.Org

பல்லடைந்த

தேவாரம்

பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய் 
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே 
சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ் 
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.
பல்லடைந்த எனத்தொடங்கும் தேவாரம்