Senthamil.Org

பல்ல

தேவாரம்

பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை 
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங் 
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள் 
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.
பல்ல எனத்தொடங்கும் தேவாரம்