Senthamil.Org

பலிகெழு

தேவாரம்

பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத 
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் புஜரில் 
ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன் 
புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.
பலிகெழு எனத்தொடங்கும் தேவாரம்