Senthamil.Org

பலவும்பய

தேவாரம்

பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங் 
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக் 
குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம் 
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே.
பலவும்பய எனத்தொடங்கும் தேவாரம்