Senthamil.Org

பலவு

தேவாரம்

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா 
மாங்கனி பயில்வாய 
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் 
அன்னஞ்சேர்ந் தழகாய 
குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை 
நீடிய புகழாரே.
பலவு எனத்தொடங்கும் தேவாரம்