Senthamil.Org

பலரும்

தேவாரம்

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.
பலரும் எனத்தொடங்கும் தேவாரம்