Senthamil.Org

பலகாலங்கள்

தேவாரம்

பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
பலகாலங்கள் எனத்தொடங்கும் தேவாரம்