Senthamil.Org

பற்றுமாகி

தேவாரம்

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் 
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு 
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள் 
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.
பற்றுமாகி எனத்தொடங்கும் தேவாரம்