Senthamil.Org

பற்று

தேவாரம்

பற்று மானும் மழுவும் அழகுற 
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர் 
கற்ற மாநன் மறையவர் காழியுட் 
பெற்றம் ஏற துகந்தார் பெருமையே.
பற்று எனத்தொடங்கும் தேவாரம்