Senthamil.Org

பற்றிலா

தேவாரம்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து 
பாழுக்கே நீரி றைத்தேன் 
உற்றலாற் கயவர் தேறா 
ரென்னுங்கட் டுரையோ டொத்தேன் 
எற்றுளேன் என்செய் கேன்நான் 
இடும்பையால் ஞான மேதுங் 
கற்றிலேன் களைகண் காணேன் 
கடவுஜர்வீ ரட்ட னாரே.
பற்றிலா எனத்தொடங்கும் தேவாரம்