Senthamil.Org

பற்றியொரு

தேவாரம்

பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும் 
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார் 
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும் 
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.
பற்றியொரு எனத்தொடங்கும் தேவாரம்