Senthamil.Org

பற்றின

தேவாரம்

பற்றின பாம்பன் படுத்த 
புலியுரித் தோலுடையன் 
முற்றின மூன்று மதில்களை 
மூட்டி யெரித்தறுத்தான் 
சுற்றிய புஜதப் படையினன் 
சூல மழுவொருமான் 
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் 
தானத் திருந்தவனே.
பற்றின எனத்தொடங்கும் தேவாரம்