Senthamil.Org

பற்ற

தேவாரம்

பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
பற்ற எனத்தொடங்கும் தேவாரம்