Senthamil.Org

பற்பல்

தேவாரம்

பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச் 
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை 
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப் 
புற்ப னிக்கெடு மாறது போலுமே.
பற்பல் எனத்தொடங்கும் தேவாரம்