Senthamil.Org

பறையொடு

தேவாரம்

பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங் 
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் புஜரில் 
மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும் 
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.
பறையொடு எனத்தொடங்கும் தேவாரம்