Senthamil.Org

பறையும்பழி

தேவாரம்

பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும் 
பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னுர் 
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல் 
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
பறையும்பழி எனத்தொடங்கும் தேவாரம்