Senthamil.Org

பறையும்

தேவாரம்

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட 
மறையும் மாமணி போற்கண்டங் 
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம் 
இறைய வன்கழல் ஏத்தவே.
பறையும் எனத்தொடங்கும் தேவாரம்