Senthamil.Org

பறையுஞ்

தேவாரம்

பறையுஞ் சிறுகுழலும் யாழும்புஜதம் பயிற்றவே 
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார் 
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண் 
டறையும் பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே.
பறையுஞ் எனத்தொடங்கும் தேவாரம்