Senthamil.Org

பறையுங்

தேவாரம்

பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப 
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே 
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா 
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே.
பறையுங் எனத்தொடங்கும் தேவாரம்