Senthamil.Org

பறையின்னொலி

தேவாரம்

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார 
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை 
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில் 
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.
பறையின்னொலி எனத்தொடங்கும் தேவாரம்