Senthamil.Org

பறையாத

தேவாரம்

பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் 
பன்னாளும் பாடி யாடிக் 
கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன் 
முக்கண்ணன் கருப்ப றியலூர்க் 
குறையாத மறைநாவர் குற்றேவல் 
ஒழியாத கொகுடிக் கோயில் 
உறைவானை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே.
பறையாத எனத்தொடங்கும் தேவாரம்