Senthamil.Org

பறைமல்கு

தேவாரம்

பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன் 
பொறைமல்கு பொழிலணி புஜவ ணத்துறை 
மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன் 
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.
பறைமல்கு எனத்தொடங்கும் தேவாரம்