Senthamil.Org

பறைகொள்

தேவாரம்

பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திறைவ ராயிருப் பாரி வர்தன்மை 
யறிவா ரார்.
பறைகொள் எனத்தொடங்கும் தேவாரம்